முதல் காதல்

மழை பெய்தும்
நனையவில்லை
நிலா..!

அலையடித்தும்
வலிக்கவில்லை
கடலுக்கு..!

நெருப்பில்
உருகினாலும்
கருகவில்லை
மெழுகுவர்த்தி..!

நீ
நேசிக்காவிட்டாலும்
தோற்கவில்லை
என் காதல்..!
Share this article :

+ comments + 1 comments

Anonymous
1 February 2014 at 01:19

என்ன என்ன கவிதைககளோ கடிகை பெர்னார்ட்யிடம்

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger