சைவம் செத்தால்..


சைவ ஓட்டலில்
உணவுண்ணச் சென்றேன்
இலையில்
சைவம் வகை வகையாய்
செத்துக்கிடக்க
அசைவம் உண்டேன்..!

Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger